sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உதவிக்கரம் நீட்டுங்கள்

/

உதவிக்கரம் நீட்டுங்கள்

உதவிக்கரம் நீட்டுங்கள்

உதவிக்கரம் நீட்டுங்கள்


ADDED : ஏப் 21, 2014 10:04 AM

Google News

ADDED : ஏப் 21, 2014 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வம் எப்போதும் நம் மீது அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறது. அதனால் உள்ளத்தை திறந்து வையுங்கள்.

* எல்லாம் அளிக்கும் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்று சொல்லுங்கள். துன்பம் அனைத்தும் நீங்கும்.

* அகமும், புறமும் எப்போதும் மாசில்லாமல் தூய்மையுடன் இருக்கப் பழகுங்கள்.

* ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு தான். செல்வந்தர் செய்யும் அநியாயத்திற்கு அளவில்லை.

* உதவும் மனப்பான்மை இல்லாத இடத்தில், தெய்வ பக்தி என்பது வேஷம் போடவே பயன்படும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us